×

கர்நாடக அணைகளிலில் நீர் திறப்பு 884 கனஅடியாக குறைப்பு ..!!

கர்நாடகா: கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 884 கனஅடியாக குறைந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு 584 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம் 300 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 96.44 அடியாக உள்ள நிலையில் கபினி அணை நீர்மட்டம் 74.01 அடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளிலில் நீர் திறப்பு 884 கனஅடியாக குறைப்பு ..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka dams ,Karnataka ,Khavri River ,Krishnaraja Sagar Dam ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...